ஞானதேசிகன் மறைவு! மஜக பொதுச்செயலாளர் மு தமிமுன் அன்சாரி MLA இரங்கல்!

முன்னாள் தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவரும், தமிழ் மாநில காங்கிரசின் முன்னணி தலைவர்களில் ஒருவருமான திரு.ஞானதேசிகன் அவர்கள் இன்று மரணமடைந்த செய்தியறிந்து வேதனையடைந்தோம். ஐயா. மூப்பனார் அவர்களால் அடையாளம் காட்டப்பட்ட அரசியல் தலைவர் அவர். … Continue reading ஞானதேசிகன் மறைவு! மஜக பொதுச்செயலாளர் மு தமிமுன் அன்சாரி MLA இரங்கல்!